
அண்ணா ஹசாரே ஊழல் குறித்து பேச முடியாது. நீதிமன்றத்தின்படி அவரும் ஊழலில் தொடர்புடையவர்தான். அவர் நடத்தும் அறக்கட்டளைகளின் நிதி குறித்து சாவந்த் கமிஷன் குறிப்பிட்டுள்ளது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.
www.adiraireport.blogspot.com
0 comments:
Post a Comment