தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Monday, August 1, 2011

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது


திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 01.08.2011 அன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதியளிக்கவில்லை.


எனினும் 01.08.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

வடசென்னையில் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More