தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Sunday, August 21, 2011

9 சதவீத வளர்ச்சி சாத்தியமானதே- பிரதமர் மன்மோகன் சிங்


புதுடெல்லி,
 
12-வது ஐந்தாண்டு திட்ட மசோதாவை இறுதி செய்வதற்காக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திட்டக்கமிஷன் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட சில விவரங்கள் வருமாறு:-
 

* கடந்த 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய முன்னேற்றம் 3.3 சதவீதமாக முடிவடைந்தது.
 
* வருகிற 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் கடுமையான முடிவுகளை மேற்கொண்டால் 9 சதவீத வளர்ச்சியை எட்டுவது சாத்தியம்.
 
* மேலும் பணவீக்கத்தை தவிர்க்க வருகிற 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயதுறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம்.
 
* அரசு திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More